ஞாயிறு, 16 செப்டம்பர், 2012

JAQH மாநில மாநாடு: படைப்புகளை விட்டு படைத்தவனை நோக்கி உரை:முஹம்மது ஷ.பி தலைப்பு:படைத்தவனை அறிந்துகொள்ளுங்கள்.

கோவை சகோதரர்கள் ஷஃபி,

தலைப்பு: சுவனத்திற்கு வாழ்த்து பெற்றவர்கள் உரை: மௌலவி .S. கமாலுத்தீன் மதனீ

துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள்


 துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்கள்
துல்ஹஜ் மாதத்தின் முதல் பத்து நாட்களில் மேற்கொள்ளப்படும் அமல்களைவிட அல்லாஹ்வுக்கு மிக விருப்பமானதும் மகத்தானதும் வேறு எதுவும் இல்லை.  அந்த வரிசையில்அய்யாமு அஷ்ரு தில்ஹிஜ்ஜா”   “துல்ஹஜ்ஜின் முதல் பத்து நாட்கள்மிகவும் முக்கியமான நாட்களாகும்.  அல்லாஹ் குர்ஆனில் வல்ஃபஜ்ரி வலயாலின் அஷ்ர்
இறைவனின் திருப்பெயரால்…

சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்கள் / இனப்படுகொலைகள்
கலவரங்களுக்கு இணையாய் மீடியாக்கள் நடத்தும் சர்வதேசப் போர்

08.09.2012 அன்று நாகர்கோயில் ஹவ்வாநகர் மஸ்ஜித் ஸலாமத் வளாகத்தில் குமரிமாவட்ட தாயிகளுக்கான கருத்தரங்கு நடைபெற்றது .அதில் நாகர்கோயில் JAQH கிளைத் தலைவர் S.கமாலுத்தீன் மதனி "தாயிகளுக்குரிய பண்புகள்" எனும் தலைப்பில் பயிற்சி வழங்கினார் .

புதன், 12 செப்டம்பர், 2012

IFTHAR PROGRAM SK KAMALUDEEN MADANI SPEECH

நபித்தோழர்களின் கண்ணியமும் நவீன கொள்கைகளும்.

பஹ்ரைன்-ஈதுல்-ஃபித்ர்1433

ஈமானுக்கெதிரான ஷீஆவின் ஊடுறுவல்



ஈமானுக்கெதிரான ஷீஆவின் ஊடுறுவல்

காலத்திற்கு காலம் முஸ்லிம் சமூகத்திற்குள் வழிகெட்ட கொள்கைகள் ஊடுறுவது போல் இக்காலப்பகுதியில் ராபிளா என்னும் ஷீஆவின் வழி கெட்டகொள்கைகள் பரவி வருகின்ற அபாயத்தை காண்கிறோம்.
நம்நாட்டில் பல்வேறு இயக்கங்கள் ஜமாஅத்கள் உள்ளன. இந்த ஜமாஅத்களுக்கிடையில் இயக்கரீதியான வேறுபாடுகள் காணப்பட்டாலும் ஒரே அல்லாஹ் ஒரே குர்ஆன் இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் என்பதில் எக்கருத்துவேறுபாடும் கிடையாது. முழு முஸ்லிம் உலகமும் ஏற்றிருக்கின்ற ஹதீஸ் கிரதங்கள் ஒன்றே என்பதிலும் முரண்பாடுகளில்லை. சஹாபாக்கள் சுவனவாசிகள் என்பதிலும் சந்தேகங்கள் இல்லை. ஆனால் ராபிளா ஷீஆவை பொருத்தவரை இக்கோட்பாடுகளை மொத்தமாகவே நிராகரிக்கின்றனர். இஸ்லாம் என்ற பெயரில் ஷீஆ என்ற மதப் பிரிவை உண்டு பண்ணி அந்த மதத்தை ஏற்றுக் கொண்டவர்களே உண்மையான முஸ்லிம்கள் என்றும் ராபிளிகளான ஷீஆ அல்லாதவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் கூறுகின்றனர்.

உலகமும் அறிவியலும்


உலகமும் அறிவியலும்

மலை போன்ற உயரத்திற்கு வெள்ளம் வந்ததால் ஜூதி மலைக்கு மேல் கப்பல் நிலை கொண்டது. இம்மலை துருக்கி நாட்டின் எல்லையில் அமைந்துள்ளது. இதன் உயரம் 16 ஆயிரம் அடியாகும். துருக்கியில் உள்ள அராராத் மலை (ஜுதி மலை) மீது பணிகளுக்கிடையில் கப்பல் ஒன்று புதைந்து கிடப்பதை அமெரிக்க ஆய்வாளர்கள் கண்டு பிடித்தனர்.

இவ்வளவு பெரிய கப்பல் மலையின் மீது அமர வேண்டுமானால் அந்த அளவுக்குப் பெருவெள்ளம் ஏற்பட்டால் தான் சாத்தியம். இந்தக் கப்பலை அத்தாட்சியாக விட்டு வைத்தோம் என்று இறைவன் கூறுவது நிறைவேறி திருக்குர்ஆன் இறைவனின் வார்த்தை தான் என்பதைச் சந்தேகத்திற்கிடமின்றி நிரூபிக்கிறது


நுஹ் நபி அவர்கள் முக்கியத்துவத்துடன் குர்ஆனில் குறிப்பிடப்படும் இதைத் துதர்களில்ஒருவராக இருந்தார்கள்.

ஓரின சேர்க்கை பற்றி இஸ்லாம்

இந்த ஓரின சேர்க்கை  பற்றி இஸ்லாம் என்ன சொல்கிறது  என்று பார்ப்போம்.

இந்த ஓரின சேர்க்கை பல்லாயிரம் ஆண்டுகளுக்கு முன் ஒரு சமுதாய த்திடம்    இருந்தது. அதை ஒழிப்பதற்காகவே அல்லாஹ் லூத்[ அலை] எனும் நபியை அனுப்பி வைத்தான்.
وَلُوطًا إِذْ قَالَ لِقَوْمِهِ أَتَأْتُونَ الْفَاحِشَةَ مَا سَبَقَكُم بِهَا مِنْ أَحَدٍ مِّن الْعَالَمِينَ      
மேலும் லூத்தை (அவர் சமூகத்தாரிடையே நபியாக அனுப்பினோம்;) அவர் தம் சமூகத்தாரிடம் கூறினார்; உலகத்தில் எவருமே உங்களுக்கு முன் செய்திராத மானக்கேடான ஒரு செயலைச் செய்யவோ  முனைந்தீர்கள்? "[7:80 ]


إِنَّكُمْ لَتَأْتُونَ الرِّجَالَ شَهْوَةً مِّن دُونِ النِّسَاء بَلْ أَنتُمْ قَوْمٌ مُّسْرِفُونَ


"
மெய்யாகவே நீங்கள் பெண்களை விட்டு விட்டு, ஆண்களிடம் காம இச்சையைத் தணித்துக் கொள்ள வருகிறீர்கள் - நீங்கள் வரம்பு மீறும் சமூகத்தாராகவே இருக்கின்றீர்கள்."[7:81 ]