இறைவனின் திருப்பெயரால்…
சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்கள் / இனப்படுகொலைகள்
கலவரங்களுக்கு இணையாய் மீடியாக்கள் நடத்தும் சர்வதேசப் போர்
இஸ்லாமிய சிந்தனைக்கு திரையிட மறைவில் நடக்கும் உலகளாவிய சதிகள்
இவற்றிலிருந்து விழிப்படைவது அவசியம்
விழிப்புணர்வு ஏற்படுத்துவது கடமை
முஸ்லிம் உலகம் பயணிக்க வேண்டிய பாதை
மொத்த சமூகத்திற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம்
இன்ஷா அல்லாஹ்
2012 செப்டம்பர் 16 ஞாயிற்றுக்கிழமை
இடம்: நல்லாயன் சமூக கூடம் வின்சென்ட் ரோடு, கோட்டை, கோவை – 1

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக