சனி, 27 அக்டோபர், 2012

இன்னும் ஏன் தாமதம்


அன்புள்ள இஸ்லாமிய இளைஞர்களே! இன்னும் ஏன் தாமதம் ? உங்களில் எவர் செயலால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன் (அல்லாஹ்) மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். மேலும் அவன் (யாவரையும்) மிகைத்தவன், மிக்க மன்னிப்பவன். (அல்குர்ஆன் – 67:02)
இலக்கை நோக்கிப் பயணிக்கிற ஒவ்வொரு கொள்கை கூடாரங்களுக்கும், இளைஞர்கள் தான் இதயத் துடிப்பு. ஏனெனில் இலக்கு எதுவாயினும் அதனை வீரியத்தோடு கச்சிதமாய் முடிக்கும் ஆற்றல் இளைஞர்களிடத்திலேயே மிக அதிகம். எத்துணையோ தற்காலிக உலக இலக்குகளுக்காக, தங்களின் வாழ்வையே அர்ப்பணிக்கிற இளைஞர்கள் இருக்கிறபொழுது,

செவ்வாய், 16 அக்டோபர், 2012

சூனிய மாயையில் இயக்க வாதிகள்



சூனிய மாயையில் இயக்க வாதிகள்
நபி (ஸல்) அவர்களை சூனியத்தின் மூலம் யூதர்கள் பாதிப்படையச்செய்தார்கள்
என்ற ஹதீஸை மறுப்பதற்காக ஒரு சாரர் எத்தனையோ கற்பனை கேள்விகளை கேட்டு
வாதங்களை நிரப்பி குர்ஆன், ஹதீஸின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்க செய்து
வாதங்களின் நியாயங்களை மட்டுமே மனதில் ஏற்றி மார்கத்தை விளங்கிக் கொள்ளக்
கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கும் அபாயமான ஒரு சூழலை உருவாக்க முயற்சி
நடந்து கொண்டிருப்பதை காண்கின்றோம்.

வியாழன், 4 அக்டோபர், 2012

இஸ்லாமி எழுச்சி கோவையில்

இறைவனின் திருப்பெயரால்…

சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்கள் / இனப்படுகொலைக

ள்
கலவரங்களுக்கு இணையாய் மீடியாக்கள் நடத்தும் சர்வதேசப் போர்

இஸ்லாமிய சிந்தனைக்கு திரையிட மறைவில் நடக்கும் உலகளாவிய சதிகள்