skip to main |
skip to sidebar
இஸ்லாமி எழுச்சி கோவையில்
சர்வதேச அளவில் முஸ்லிம்களுக்கெதிரான கலவரங்கள் / இனப்படுகொலைக
ள்
கலவரங்களுக்கு இணையாய் மீடியாக்கள் நடத்தும் சர்வதேசப் போர்
இஸ்லாமிய சிந்தனைக்கு திரையிட மறைவில் நடக்கும் உலகளாவிய சதிகள்
இவற்றிலிருந்து விழிப்படைவது அவசியம்
விழிப்புணர்வு ஏற்படுத்துவது கடமை
முஸ்லிம் உலகம் பயணிக்க வேண்டிய பாதை போன்ற மிகமுக்கிய தலைப்புகளில்
மொத்த சமூகத்திற்கான விழிப்புணர்வு கருத்தரங்கம் மிக சிறப்பாக
நடைபெற்றது.இதில் இலங்கையை சார்ந்த மார்க்க அறிஞர்
மவ்லவி:முபாரக்
மதனி அவர்கள் இன்றைய
சூழ்நிலைக்கேற்ப மிகச்சிறந்த
விழிப்புணர்வுரையை நிகழ்த்தினார்: .அதையடுத்து மார்க்க
அறிஞர்
மவ்லவி:உஸ்மான் ஃபிர்தவ்ஸி அவர்கள் முஸ்லீம்களுக்கு தேவையான
நல்லுபதேசங்களை
நல்கினார்.மற்றும் சமுதாய பிரமுகர்கள்,JYFன்
நிர்வாகிகள் உரையாற்றினார்கள்.
இந்நிகழ்ச்சியில் இஸ்லாமிய சமுதாயமே
சங்கமித்து சரித்திரம் படைத்தது. எலலாப்புகழும் அல்லாஹ்
ஒருவனுக்கே
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக