புதன், 7 நவம்பர், 2012
தேன் ஈ கூட்டில் கல் வீசினால்?
தேன்
ஈ கூட்டில் கல் வீசினால்?
தேன்
ஈ கூட்டில் கல் வீசினால் தேனீக்கள் கோபம் கொள்ளும், தேனீக்கள்
பல பக்கங்களிலிருந்தும் பறந்து சென்று கிட்டியவைகள் மீதெல்லாம் கொட்டி தமது
கோபத்தை திர்த்து விடும், கல் வீசியவன் திட்டமிட்டபடி
ஒளிந்து கொள்வான். போவோர் - வருவோரை தேனீக்கள் கொட்டும் பொது மக்கள் சும்மா இருக்க
மாட்டார்கள். கொட்டியது என்ற காரணத்தைக் கூறி தேனீக்களை அழிக்கலாம் அல்லது
அடக்கலாம். மக்கள் பக்கமிருந்து பரிந்து பேசுதல் இருக்காது மாறாக அழிப்பது தாம்
நியாயம் என்று பேச வைத்து விடலாம். இது இன்றும் அன்றும் இஸ்லாமிய எதிரிகளின்
வக்கிர எண்ணமாக உள்ளது.
சனி, 27 அக்டோபர், 2012
இன்னும் ஏன் தாமதம்
அன்புள்ள இஸ்லாமிய
இளைஞர்களே! இன்னும்
ஏன் தாமதம் ? உங்களில் எவர்
செயலால் மிகவும் அழகானவர் என்பதைச் சோதிப்பதற்காக அவன்
(அல்லாஹ்) மரணத்தையும், வாழ்வையும் படைத்தான். மேலும்
அவன்
(யாவரையும்) மிகைத்தவன், மிக்க
மன்னிப்பவன். (அல்குர்ஆன் – 67:02)
இலக்கை நோக்கிப் பயணிக்கிற ஒவ்வொரு கொள்கை கூடாரங்களுக்கும், இளைஞர்கள் தான்
இதயத்
துடிப்பு. ஏனெனில் இலக்கு
எதுவாயினும் அதனை
வீரியத்தோடு கச்சிதமாய் முடிக்கும் ஆற்றல்
இளைஞர்களிடத்திலேயே மிக
அதிகம்.
எத்துணையோ தற்காலிக உலக
இலக்குகளுக்காக, தங்களின் வாழ்வையே அர்ப்பணிக்கிற இளைஞர்கள் இருக்கிறபொழுது,
செவ்வாய், 16 அக்டோபர், 2012
சூனிய மாயையில் இயக்க வாதிகள்
சூனிய மாயையில் இயக்க வாதிகள்
நபி (ஸல்) அவர்களை சூனியத்தின் மூலம் யூதர்கள் பாதிப்படையச்செய்தார்கள்
என்ற ஹதீஸை மறுப்பதற்காக ஒரு சாரர் எத்தனையோ கற்பனை கேள்விகளை கேட்டு
வாதங்களை நிரப்பி குர்ஆன், ஹதீஸின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்க செய்து
வாதங்களின் நியாயங்களை மட்டுமே மனதில் ஏற்றி மார்கத்தை விளங்கிக் கொள்ளக்
கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கும் அபாயமான ஒரு சூழலை உருவாக்க முயற்சி
நடந்து கொண்டிருப்பதை காண்கின்றோம்.
என்ற ஹதீஸை மறுப்பதற்காக ஒரு சாரர் எத்தனையோ கற்பனை கேள்விகளை கேட்டு
வாதங்களை நிரப்பி குர்ஆன், ஹதீஸின் முக்கியத்துவத்தை மழுங்கடிக்க செய்து
வாதங்களின் நியாயங்களை மட்டுமே மனதில் ஏற்றி மார்கத்தை விளங்கிக் கொள்ளக்
கூடிய ஒரு கூட்டத்தை உருவாக்கும் அபாயமான ஒரு சூழலை உருவாக்க முயற்சி
நடந்து கொண்டிருப்பதை காண்கின்றோம்.
வியாழன், 4 அக்டோபர், 2012
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)


